“பெரியகல்லாறு பகுதியில் திருநீறு சொரியும் சாய்பாபா திருவுருவப்படம்


மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்துக்குட்பட்ட பெரிய கல்லாறு இரண்டாம் குறிச்சியிலுள்ள புஸ்பகுமார் என்பவரின்;; இல்லத்திலுள்ள பூஜை அறையில் காணப்படும் சாயி பாபா மற்றும் விநாயகர் திருவுருவப்படங்களிலிருந்து கடந்த சில தினங்களாக விப10தி சொரிந்த வண்ணம் உள்ளது.
மேற்படி பக்தர் அண்மையிலேயே இந்தியாவிலுள்ள புட்டபத்திக்கு சென்று சாய்பாபாவின் நேரடித்தரிசனம் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கதுThirukkovil Sathya Sai Centre -- | Website Sponsored By Jeshani Building Construction | created by R.Sayanolipavan